23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம். *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), கி.முருகையன் (கழக காப்பாளர்) *தொடக்கவுரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) *கண்டன உரை: என்.கவுதமன் (நாகை மாவட்டச் செயலாளர், திமுக – தலைவர், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம்), வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்), உ.மதிவாணன் (மாநில வி.தொ.செயலாளர், தலைவர், தமிழ்நாடு தாட்கோ, திமுக), ஆளூர் ஷாநவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், விசிக), நாகை வி.பி.மாலி (மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், சிபிஅய்(எம்), இல.மேகநாதன் (மாநில ப.க. துணைத் தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), இரா.மாரிமுத்து (நாகை நகர்மன்ற தலைவர், நகர செயலாளர், திமுக),
ஆர்.என்.அமிர்தராஜா (நாகை மாவட்ட தலைவர், இ.தே.காங்கிரஸ்), வி.மாரிமுத்து (நாகை மாவட்ட செயலாளர், சிபிஅய்(எம்), இராமஞ்சேரி வே.சிறீதரன் (நாகை மாவட்ட செயலாளர், மதிமுக), நாக.அருட்செல்வன் (நாகை மாவட்ட செயலாளர், விசிக), ஓ.எஸ்.இப்ராஹிம் (நாகை மாவட்ட தலைவர், மமக), எம்.அனஸ் (நாகை மாவட்ட செயலாளர், ம.நீ.மய்யம்), எச்.யூ.யூசுப்தின் (நாகை மாவட்ட செயலாளர், மஜக), எம்.அஸ்கர் (நாகை மாவட்ட செயலாளர், தவாக)*நன்றியுரை: குஞ்சிபாபு.சின்னதுரை (நாகை ஒன்றிய செயலாளர்)
தஞ்சாவூர்
தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் அருகில், தஞ்சாவூர்*வரவேற்புரை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *கண்டனவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக), ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டிகேஜி நீலமேகம் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), பி.ஜி.இராஜேந்திரன் (மாநகர மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), சண்.இராமநாதன் (மாநகரச் செயலாளர், திமுக – மேயர், தஞ்சை), மருத்துவர் அஞ்சுகம்பூபதி (துணை மேயர், தஞ்சை, திமுக), வி.தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செயலாளர், மதிமுக), சின்னை.பாண்டியன் (மாவட்ட செயலாளர், சிபிஅய்(எம்), முத்து.உத்திராபதி (மாவட்டச் செயலாளர், சிபிஅய்), இலக்கணன் (மாநகர் மாவட்டச் செயலாளர், விசிக), எஸ்எம்.ஜெயினுலாவுதீன் (மாவட்ட செயலாளர், இ.யூ.முஸ்லீம் லீக்), அய்எம்.பாதுஷா (மாநில து.செயலாளர், ம.ம.கட்சி), வல்லம் ரியாஸ் (மாவட்டச் செயலாளர், ம.ஜ.கட்சி), எம்.பி.நாத்திகன் (து.பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), செல்ல.கலைவாணன் (மாவட்ட செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), தரும.சரவணன் (மாவட்ட அமைப்பாளர், மக்கள் நீதி மய்யம்), அண்ணாதுரை (மாநகர் மாவட்ட செயலாளர், தவாக), மா.அழகிரிசாமி (ப.க. ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர்)*நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகர இணைச் செயலாளர்)
மன்னார்குடி
மன்னார்குடி: மாலை 4.30 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், மன்னார்குடி *வரவேற்புரை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை:
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: ப.சிவஞானம் (மாவட்டக் காப்பாளர்), ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்)*கண்டனவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), பி.ராஜமாணிக்கம் (சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர், திமுக), தலையாமங்கலம் ஜி.பாலு (மேனாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், திமுக), சு.ஞானசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), க.தனராஜ் (மாவட்ட அவைத் தலைவர், திமுக), வீரா.கணேசன் (மன்னை நகர செயலாளர், திமுக), மன்னை த.சோழராஜன் (நகர் மன்றத் தலைவர், திமுக), பி.பாலசந்திரன் (மாவட்டச் செயலாளர், மதிமுக), ஆர்.கனகவேல் (நகர தலைவர், காங்கிரஸ் கட்சி), வி.எம்.கலியபெருமாள் (நகரச் செயலாளர், சிபிஅய்), ஜி.தாயுமானவன் (நகரச் செயலாளர், சிபிஅய்(எம்), எ.அறிவுக்கொடி (நகரச் செயலாளர், விசிக), கோவி.அழகிரி (மன்னை நகர ப.க. தலைவர்) <நன்றியுரை: மா.மணிகண்டன் (மன்னை நகர இளைஞரணித் தலைவர்)
அரியலூர்
நாள்: 23.2.2025 ஞாயிறு காலை 10 மணி
இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர்.
வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன்
(மாவட்ட செயலாளர்)
தலைமை: விடுதலை நீலமேகன்
(மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: தங்க.சிவமூர்த்தி
(மாநில ப.க. அமைப்பாளர்)
சி.காமராஜ் (காப்பாளர்)
ஆர்ப்பாட்ட விளக்க உரை:
க.சிந்தனைச்செல்வன்
(தலைமை செயற்குழு உறுப்பினர்)
நன்றியுரை: சி.சிவக்கொழுந்து
(அரியலூர் ஒன்றியதலைவர்)