தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயலாக்குதல், பிரச்சாரத் திட்டம், பெரியார் உலகம், விடுதலை சந்தா *நன்றியுரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) *தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
22.2.2025 சனிக்கிழமை
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி: மாலை 4 மணி*இடம்: பெரியார் அரங்கம், தச்சநல்லூர், திருநெல்வேலி *வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), செ.சூரியா (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) *பாராட்டுரை மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்க திட்டமிடும் கூட்டம். *வேண்டல்: திராவிடர் கழகம், மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி