மக்களுக்கு ஏற்படக்கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள்; ஒன்று புண்ணுக்கு மேலே மருந்து போட்டு ஆற்றுவது; மற்றொன்று கத்திக் கொண்டு அறுத்துச் சிகிச்சை செய்வது; நம் சமுதாயத்திற்கு இருக்கக்கூடிய புண்ணோ சாதாரணமானதா? மிக மிகக் கொடுமையானது; அழுகிப் போனது; கத்திக் கொண்டு அறுவை சிகிச்சை செய்தாலன்றி மேல் பூச்சுகள் மூலம் அதனைக் குணப்படுத்த முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’