நேஷனல் எலக்ட்ரானிக்ஸ், அய்.டி., நிறுவனத்தில் (என்.அய்.இ.எல்.அய்.டி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் 78 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,
வயது: 30க்குள் (18.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 800. பெண்கள் /
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 18.3.2025
விவரங்களுக்கு: recruit-delhi.nielit.gov.in
நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Leave a Comment