பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிகள்

viduthalai
0 Min Read

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (பி.எச்.இ.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன்,டர்னர், மெஷினிஸ்ட், கம்ப்யூட்டர்ஆப்ரேட்டர், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் டிரேடு அப்ரென்டிஸ் 430, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 100, கிராஜூவேட் அப்ரென்டிஸ் 125 என மொத்தம் 655 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-27 (1.7.2025இன்படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8050 / 8000 / 9000
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி நாள்: 26.2.2025
விவரங்களுக்கு: trichy.bhel.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *