டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் நிறுவனத்தில் (டி.எச்.டி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொறியாளர் பிரிவில் சிவில் 30, எலக்ட்ரிக்கல் 25, மெக்கானிக்கல் 20, நிதி 15, எச்.ஆர்., 15, சுற்றுச்சூழல் 8, மைனிங் 7 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: 18 – 30 (14.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 14.3.2025
விவரங்களுக்கு: thdc.co.in
மின்சார நிறுவனத்தில் பொறியாளர் பணிகள்

Leave a Comment