பட்டப்படிப்பு முடித்திருந்தால் இந்திய கடற்படையில் பணி வாய்ப்பு!

1 Min Read

இந்திய கடற்படையில் (Indian Navy) 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கட்டுள்ளது.
அமைப்பின் பெயர்: இந்திய கடற்படை
வகை: ஒன்றிய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை: Executive Branch – 60
Pilot – 26
Naval Air Operations Officer – 22
Air Traffic Controller (ATC) – 18
Logistics – 28
Education – 15
Engineering Branch [General Service – (GS)] – 38
Electrical Branch [General Service – (GS)] – 45
Naval Constructor – 18
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 270
ஊதியம்: Rs. 1,10,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வித் தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.Sc, B.Com, BE/ B.Tech, MBA, MCA, M.Sc, ME/ M.Tech from any of the recognized boards or Universities பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: As per Norms
பணியமர்த்தப்படும் இடம்: இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய கடற்படை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக இணைய வழி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: இணைய வழி மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 8.2.2025
இணைய வழி மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 25-02-2025
தேர்வு செய்யும் முறை: Merit List Interview
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் கிடையாது..
மேலும் தகவல்களுக்கு: https://drive.google.com/file/d/1xMVb-Q8I7rB-QYTDnxvz7iMXGW5FYoQ_/view

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *