நாள்: 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி
இடம்: பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம்
வரவேற்புரை
ப.முத்தையன்
(தாம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
தலைமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை
வீ.குமரேசன் (பொருளாளர்)
கண்டன உரை
ஆதிமாறன்
(தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
எம். யாக்கூப்
(மாநில துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)
மா.வை. மகேந்திரன்
(செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர், மதிமுக)
பொறியாளர் சாமுவேல் எபிசேனர்
(மாவட்ட செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
தா.கிருஷ்ணா (தொகுதி செயலாளர், சி.பி.எம்.(மார்க்சிஸ்ட்)
ஷேக் அப்துல்காதர் (மாவட்ட செயலாளர், இ.யூ.மு.லீக்)
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் த.வீரசேகரன்
(திராவிடர் கழக சட்டத்துறை தலைவர்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் பா.மணியம்மை
(திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்)
தே.செ.கோபால்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்)
முன்னிலை
மாவட்டத் தலைவர்கள்: எண்ணூர் வெ.மு.மோகன், இரா.வில்வநாதன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ,கார்வேந்தன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
மாவட்டச் செயலாளர்கள்: ந.இராசேந்திரன், புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, ஜெ.பாஸ்கரன், அ. விஜய் உத்தமன் ராஜ், க.இளவரசன்
நன்றியுரை
கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Comment