மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி என்று சொன்ன ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் டில்லி அலுவலகத்தை இன்று (18.2.2025) முற்றுகையிட்டு ஒலி முழக்கங்களை எழுப்பிய அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிர்ப்பு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.