‘‘தந்தை பெரியார் சிந்தனைகள்’’ (Thoughts of Periyar) ஆங்கிலம், ஹிந்தி நூல் வெளியீடு. யூனியன் வங்கி (OBC) நல சங்கம், எம்பவர் அறக்கட்டளை சார்பில் கோ. கருணாநிதி தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால்
இன்று (17.2.2025) பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. நிர்வாகிகள்: கோ. கருணாநிதி, எஸ்.நடராசன், கே.சந்திரன், எஸ்.சத்தியமூர்த்தி, பி.லோகேஷ்பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகள்’’ (Thoughts of Periyar) ஆங்கிலம், ஹிந்தி நூலினை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

Leave a Comment