18.02.2025 செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
தேனி: காலை 10 மணி * இடம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் தேனி – அல்லிநகரம் * தலைமை: ச. இரகுநாகநாதன் (காப்பாளர்) * முன்னிலை: ஸ்டார். நாகராசன் (மாவட்ட துணை தலைவர்) ம.பெ.மு. அன்புக்கரசன் *வரவேற்புரை: பூ. மணிகண்டன் மா.செயலர் * நோக்கவுரை: ம.சுருளிராஜ் மாவட்ட தலைவர் * பொருள்: சிதம்பரம் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல் * வழிகாட்டுதல் உரை: இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம். * ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்.
பெரியார் எனும் பெரு நெருப்பு
கழக பொதுக்கூட்டம்
என்.டி.பட்டி: மாலை 6 மணி * இடம்: சக்கரை பிள்ளை திடல், என்.டி.பட்டி * தலைமை: வி.பாஸ்கரன் (பொதுக்குழு உறுப்பினர்) * துவக்கவுரை: டி.பி.எஸ். ஜனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: வெ.தமிழ்ச்செல்வன், ப.செந்தில்குமார் * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் (தேனி வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சி.மணிகண்டன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், என்.டி.பள்ளி கிளை.
20.02.2025 வியாழக்கிழமை
பெரியார் பிறவாமலிருந்தால்…?
கழக பரப்புரைக் கூட்டம்
வல்லம்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், வல்லம் * வரவேற்புரை: ச.சந்துரு (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) *தலைமை: ம.அழகிரி (வல்லம் நகர கழக தலைவர்) * முன்னிலை: இரா.சேகர், (தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர்), நெல்லுப்பட்டு இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் * நன்றியுரை: அ.இராபர்ட் (வல்லம் நகர செயலாளர்) * ஏற்பாடு: வல்லம் நகரம் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்.
நாகை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வேளாங்கண்ணி: மாலை 5 மணி* இடம்: நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் இல்லம், வேளாங்கண்ணி * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (கழக காப்பாளர்), பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், பெரியார் உலகம், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் * கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்).