மறைந்த மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (வயது 92, மறைவு 26.12.2024), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணையமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (வயது 76, மறைவு 14.12.2024), திராவிட இயக்க எழுத்தாளர் ‘முரசொலி’ செல்வம் (வயது 82, மறைவு 10.10.2024), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி (வயது 72, மறைவு 12.9.2024), இலங்கை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், போராளி மாவை. சேனாதிராஜா (வயது 82, மறைவு 29.1.2025), மூத்த வழக்குரைஞர் கிருட்டினகிரி ஜி.எச்.லோகாபிராம் (வயது 91, மறைவு 26.9.2024), ‘தலித் வாய்ஸ்’ ஆசிரியர், சமூகநீதியாளர் பெங்களூரு வி.டி.ராஜசேகர் (வயது 93, மறைவு 20.11.2024), புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.இராமச்சந்திரன் (வயது 83, மறைவு 8.12.2024), பகுத்தறிவாளர், பெரும்புலவர் கி.சு.இளங்கோவன் (மறைவு 11.10.2024), மறைந்த பாவாணர் அவர்க ளின் மகன் தே.மணிமன்றவாணன் (வயது 78, 19.10.2024), கல்வியாளர், பகுத்தறிவாளர் சிந்தை மு.இராசேந்திரன் (மறைவு 25.12.2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு திராவிடர் கழகப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை (வயது 78, மறைவு 20.1.2025), தென்சென்னை மாவட்டக் கழக மேனாள் காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு (வயது 92, மறைவு 13.8.2024), சென்னை பெரியார் திடல் புத்தக நிலைய மேனாள் மேலாளர் த.க.நடராசன் (வயது 87, 22.8.2024), திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் வ.மாரியப்பன் (வயது 64, 3.2.2025), எழுத்தாளர், சுயமரியாதைச் சுடரொளி ஒளிச்செங்கோ (வயது 90, மறைவு 9.1.2025), திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் இரா.நாராயணன் (வயது 80, மறைவு 9.11.2024), பகுத்தறிவு ஆசிரியரணியின் மேனாள் மாநிலத் தலைவர் மெ.அன்பரசு (வயது 96, மறைவு 8.10.2024), தலைநகர் தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் புலவர் த.சுந்தரராசன் (மறைவு 11.10.2024), திருவாரூர் மாவட்டக் கழகக் காப்பாளர் பி.இரத்தினசாமி (வயது 72, மறைவு 15.10.2024), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பகுத்தறிவாளர் புதுச்சேரி வீ.கண்ணையன் (மறைவு 20.10.2024), திருவாரூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி (வயது 81, மறைவு 3.12.2024), லால்குடி முத்துச்செழியன் (வயது 93, மறைவு 27.12.2024), வடலூர் மூதாட்டியார் லீலாவதி நாராயணசாமி (வயது 95, மறைவு 27.1.2025)
சென்னை – அஸ்தினாபுரம் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் (மறைவு 5.8.2024), திருச்செந்தூர் – ஒன்றிய கழகத் தலைவர் நடுநாலு மூலைக்கிணறு ரெ.சேகர் (மறைவு 14.8.2024), வடுவூர் புல்லவராயன் குடிகாடு பெரியார் பெருந்தொண்டர் வ.பாலகிருஷ்னன் (வயது 82, மறைவு 7.8.2024), திருச்சி மாவட்ட மேனாள் இளைஞரணித் தலைவர் சு.இளங்கோவன் (வயது 65, மறைவு 25.8.2024), கழகப் பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85, மறைவு8.9.2024), அவினாசி நகர கழகச் செயலாளர் க.அங்கமுத்து (வயது 84, மறைவு 10.9.2024),
திருவிடைமருதூர் ஒன்றியம் – கல்யாணபுரம் கிளைக் கழகத் தலைவர் ச.ஜோதி (மறைவு 30.9.2024), மதுரை மாநகர் – கிளைக் கழகப் பொறுப்பாளர் பா.முருகேசன் (வயது 54, மறைவு 5.10.2024), புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி (வயது 90, மறைவு 7.10.2024), ‘பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை’ நிறுவனர் பெ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 59, மறைவு 13.10.2024), லால்குடி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொறியாளர் முருகேசன் (வயது 75, மறைவு 6.11.2024), பாபா நாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் ஏ.கைலாசம் (மறைவு 15.11.2024), பெத்த நாயக்கன்பாளையம் – கொட்டவாடி ஒன்றிய கழகச் செயலாளர் பெரியசாமி (வயது 90, மறைவு 18.11.2024),
காரைக்குடி கழக மாவட்டத் தோழர் வீ.பாண்டிய ராஜன் (வயது 89, மறைவு 29.11.2024), நாகம்மையார் இல்லம் பாலா (வயது 84, மறைவு 2.12.2024), மன்னார்குடி நகரக் கழக செயலாளர் மு.ராமதாஸ் (மறைவு 11.12.2024), கடலூர் பெரியார் படிப்பக நூலகர் தி.மாதவன் (வயது 67, மறைவு 17.12.2024), மதுரை – கோவிந்தகுடி கிளைக் கழகச் செயலாளர் நா.சந்திரசேகரன் (வயது 73, மறைவு 26.12.2024), வடுவூர், மேல்பாதி பெரியார் பெருந்தொண்டர் வி.டி.நடராஜன் (மறைவு 4.1.2025), தஞ்சை – வல்லம் இராஜேந்திரன் (வயது 57, மறைவு 9.1.2025), திண்டுக்கல் அங்கப்பன் (வயது 67, மறைவு 10.1.2025), கோவை – ரங்கநாயகி அம்மாள் (வயது 94, மறைவு 17.1.2025), செய்யாறு ப.க. தோழர் இரா.திருநாவுக்கரசு (வயது 42, மறைவு 12.1.2025), குடந்தை மாவட்டக் கழக மேனாள் துணைத் தலைவர் வலங்கை வே.கோவிந்தன் (வயது 83, மறைவு 17.1.2025), மயிலாடுதுறை ஒன்றிய கழகத் தலைவர் நிடூர் ஆர்.டி.வி.இளங்கோவன் (மறைவு 31.1.2025), கரூர் பரமத்தி ஒன்றியத் தலைவர் தமிழ் சொக்கன் (வயது 55, மறைவு 12.12.2024)
ஆகிய கழகத்தின் அரும்பெரும் தொண்டர்கள், செயல்வீரர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் ஈடில்லா இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து இப்பொதுக்குழு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இரங்கல் தீர்மானம்
Leave a Comment