பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம.கவிதா – வி.ஜி.இளங்கோ இணையர்கள் ”பெரியார் உலகம்” நன்கொடையாக 15,000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். அத்துடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் அ.செல்வி, கவிஞர் ம.கவிதா, வி.ஜி.இளங்கோ ஆகிய அய்வரும், தலா ரூபாய் 100/- மற்றும் மதுரை ப.குமார், கிருட்டிணமூர்த்தி, மதுரை இரா.பழனிவேல் ஆகிய மூவரும், தலா ரூபாய் 500/- என மொத்தம் 2,000/- ரூபாயை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்வற்காக வழங்கினர். (11.02.2025, சென்னை)