புதுச்சேரி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *தலைமை: ச.சித்தார்த் (திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், புதுச்சேரி) *வரவேற்புரை: ச.பிரபஞ்சன் (திராவிட மாணவர் கழக செயலாளர், புதுச்சேரி) *முன்னிலை: இரா.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்), இர.இராசு (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை:
நாத்திக.பொன்முடி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *கருத்துரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *நன்றியுரை: பெ.அறிவுச்செல்வன் (திராவிட மாணவர் கழக செயலாளர்)
14.2.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி
பொன்.தேவநாதன் முதலாமாண்டு நினைவு நாள் சிறப்பு தெருமுனைக் கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பழையவலம்: மாலை 4 மணி *இடம்: கடைவீதி, பழையவலம் *வரவேற்புரை: தேவ.நர்மதா (கழக சொற்பொழிவாளர்) *தலைமை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) *முன்னிலை: உ.மதிவாணன்(தாட்கோ தலைவர், மேனாள் அமைச்சர்), புலிவலம் ஏ.தேவா (ஒன்றிய திமுக செயலாளர், மு.ஒன்றிய பெருந்தலைவர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (திரு.வி.க.கல்லூரி, டிஎஸ்எப் தலைவர்) *சிறப்புரை:
இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ரா.சந்தோஷ்