கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார்

Viduthalai
0 Min Read

அரசியல், மற்றவை

கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2023 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். 

கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமைக் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *