1. அப்பா காரைக்குடி இராம.சுப்பையா – கவிஞர் செம்பை சேவியர்
2. சனாதனம் பொய்யும் மெய்யும் – இலக்குவனார் திருவள்ளுவன்
3. கற்பனையும் கருத்துரையும் – B.F.H.R. பிக்லி
4. செம்மொழி வென்ற போர்க்களம் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
5. Ever Green Poems – Dr. V.M. Sethuraman
6. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 90ஆம் ஆண்டு அகவை வைர விழா மலர் – 2025
7. The New Icon : Savarkar and The Facts – Arun Shourie
மேற்கண்ட நூல்கள் மற்றும் மலர்கள் நூலகத்திற்கு புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் வரப்பெற்றோம்.
மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம்
ஆய்வு மய்யம், பெரியார் திடல்.
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
Leave a Comment