பெல் நிறுவனத்தில் ஒப்பந்தப் பயிற்சி பொறியாளர்கள்

viduthalai
1 Min Read

பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயிற்சிப் பொறியாளர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 42, மெக்கானிக்கல் 20, கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 43, மெக்கானிக்கல் 18, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, மெக்கட்ரானிக்ஸ் 1 என மொத்தம் 137 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ.,/பி.டெக்.,
வயது: டிரைனி 18 – 28, புராஜக்ட் 18-32 (1.1.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 472. ரூ. 177. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 20.2.2025
விவரங்களுக்கு: bel-india.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *