ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய யுரேனியம் நிறுவனத்தில் (யு.சி.அய்.எல்.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்மேன் 15, அசிஸ்டென்ட் சூப்ரென்டன்ட் 12, அசிஸ்டென்ட் மேனேஜர் 11, சூப்பர்வைசர் 9, துணை மேனேஜர் 8, கூடுதல் மேனேஜர் 4, கூடுதல் சூப்ரென்டன்ட் 4 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18 – 30, 18 – 35 (4.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசி நாள்: 8.3.2025
விவரங்களுக்கு: uraniumcorp.in
இந்திய யுரேனியம் நிறுவனப் பணிகள்

Leave a Comment