கன்னியாகுமரி மாவட்டம் – மறைந்த கரந்தை புலவர் ச.அருணாச்சலம் துணைவியார் என்.ராமலட்சுமி (வயது 83) வயது மூப்பு காரணமாக 2.2.2025 அன்று மாலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு அருளரசி என்ற மகளும், அ.சசிகுமார் என்ற மகனும் உள்ளனர்.