“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு”
(Youth for Healthy Society)
12.02.2025 – 18.02.2025
நாள் : 12.02.2025 புதன்கிழமை நேரம் : மாலை 5.00 மணி
இடம் : பாச்சூர் – கடுக்காத்துரை
வரவேற்புரை : பேரா அ. ஜெசிமா பேகம்
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்
பெரியார் மருந்தியல் கல்லூரி
தலைமை: முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முன்னிலை: முனைவர் அ.மு. இஸ்மாயில்
பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி
துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
முகாமை துவக்கி வைத்து சிறப்புரை :
ஜெயசித்ரா நடராஜன்
மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர், பாச்சூர்
தனலெட்சுமி கண்ணன்
மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பாச்சூர்
வாழ்த்துரை : தே. வால்டேர்
இலால்குடி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
ப. ஆல்பர்ட் மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்
கு. பெ. பெரியசாமி, ஒன்றியத் தலைவர்,
இராசேந்திரன், ஒன்றிய செயலாளர்
வா. குழந்தை தெரசா, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்
பி.என்.ஆர்.அரங்கநாயகி, மாவட்ட மகளிரணி தலைவர்
நன்றியுரை: பேரா. ரா. தினேஷ்
பெரியார் மருந்தியல் கல்லூரி
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
Leave a Comment