ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம், ஊற்றங்கரை * சிறப்புரை: கவிஞர் இ.சாகுல் அமீது * வரவேற்புரை: சீனிமுத்து.இராஜேசன் * தலைமை: செ.பொன்முடி * தொகுப்புரை: பழ.பிரபு *நன்றியுரை: செ.சிவராசன்.
தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்…?
கழக பரப்புரைக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * வரவேற்புரை: பகுத்தறிவுதாசன் *தலைமை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்)* முன்னிலை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர செயலாளர்),
இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகர இணைச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்்), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: வெ.இரவிக்குமார் * ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.
12.2.2025 புதன்கிழமை
பெரியார் கட்டுரைப்போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி: காலை 8.30 மணி * இடம்: அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கலை, கன்னியாகுமரி *போட்டிக்கான தலைப்பு: வைக்கம் வீரர் பெரியார்…. பெரியாரும் பெண்ணுரிமையும். 3 பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி* தலைமை: சகோதரி.லீமா ரோஸி (தலைமை ஆசிரியை) * முன்னிலை: ம.தயாளன் கழகக் காப்பாளர் *போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்குபவர்கள்: மா.மு. சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு: லில்லி தமிழ் ஆசிரியை * ஏற்பாடு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.