சில காரியங்களை சட்டம் செய்து சாதிக்க முடியாது என்னும் போது, மக்களோடு மக்கள் அன்பாய் நடந்து, ஒருவருக்கொருவர் உதவி உபசாரம் செய்து, சமுதாயக் கட்டு, ஒழுக்கம், பச்சாதாபம், நாணயம், நன்றி, நம்பிக்கை முதலானவற்றை பழக்கத்தில் கொண்டு, நல்லதை எண்ணி, நலம் செய்ய முந்தி நிற்பதோடு, கெடுதியை எதிர்த்துப் போராட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’