இனி வாட்ஸ்ஆப்பில் பில் கட்டலாம்

viduthalai
0 Min Read

ஜிபே, ஃபோன்பே போல வாட்ஸ்ஆப்பும் யுபிஅய் (UPI) பணப்பரிமாற்ற சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தன் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், கட்டணங்களை செலுத்தும் சேவையை வாட்ஸ்ஆப் பேமென்ட் வழங்கப் போகிறது. இதன்மூலம் மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், பிரீபெய்ட் ரீசார்ஜ், வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம். தற்போது Beta வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள இச்சேவை விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *