கொரட்டூர்: மாலை 6 மணி* இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைமை: பூ.இராமலிங்கம் *சிறப்புரை: பா.தென்னரசு, சிவகுமார், கோபி * அழைப்பு: இரா.கோபால்.
காரைக்கால் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்கால்: காலை 10 மணி * இடம்: சிவ.வீரமணி அலுவலகம், காரைக்கால் மாதா கோயில் வீதி * தலைமை: சிவ.வீரமணி (மாநில தலைவர், புதுச்சேரி) * நோக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர், காரைக்கால்) * பொருள்: 15.2.2025 சனிக்கிழமை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் சமூகப் பணிகள் குறித்து *விழைவு: மாவட்ட கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும் * நன்றியுரை: மு.பி.பெரியார் கணபதி (மாவட்ட தலைவர், இளைஞரணி திராவிடர் கழகம்).
10.2.2025 திங்கள்கிழமை
‘பெரியார் பிறவாமலிருந்தால்’ தெருமுனைக்கூட்டம்
ஒக்கூர்: மாலை 5 மணி * இடம்: ஒக்கூர் பேருந்து நிலையம் அருகில் * வரவேற்புரை: ம.பச்சைமுத்து (ஒக்கூர் ஒன்றியத் தலைவர்)* தலைமை: சி.தெய்வேந்திரன் (ஒன்றியச் செயலாளர்) *முன்னிலை: இரா.புகழேந்தி (மாவட்டத் தலைவர்), பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: முருகேசன் (சிவகங்கை ஒன்றிய அமைப்பாளர்) * இவண்: திராவிடர் கழகம் ஒக்கூர் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.