அருப்புக்கோட்டை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை *தலைமை:
இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: இல.திருப்பதி (இராசை மாவட்டத் தலைவர்), கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்), இரா.கோவிந்தன் (இராசை மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ந.ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)* சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: கழக அமைப்புப் பணிகள் இளைஞரணி செயல் திட்டங்கள் * நன்றியுரை: க.திருவள்ளுவர் (நகரத் தலைவர், இளைஞரணி) * விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்க வேண்டுகிறோம்* இவண்: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட செயலாளர், இளைஞரணி).
பொங்கலோ பொங்கல் – திராவிடர் திருநாள்
பெங்களூரு: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், திராவிடர் கழகம், ஆசிரியர் கி.வீரமணி அரங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்க வளாகம் * தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.முல்லைகோ (செயலாளர்) *முன்னிலை: மாநில துணைத் தலைவர்கள் வீ.மு.வேலு, பு.ர.கஜபதி, சே.குணவேந்தன், கு.செயக்கிருட்டினன் – பொருளாளர்) * சிறப்புரை:
எஸ்.இராசேந்திரன், கருமலை கோ.மணிகண்டன் (முனைவர் பட்ட ஆய்வாளர்) மற்றும் கழக முன்னணியினர் * கழக கொடியேற்றம்: அமுத பாண்டியன்* நன்றியுரை: பெரியார் விருதாளர் ஜெ.அருண் (தலைவர், கழக வழக்குரைஞர் பிரிவு) * இவண்: கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூர்.