இன்றைய இதழுடன் ஞாயிறுமலர் இணைப்பு

Viduthalai
0 Min Read

தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்!

ஓர் அன்பு வேண்டுகோள்!

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ‘விடுதலை’ மலர் தயா ரிக்கும் பணி தொடங்கப் பட்டு விட்டது.

தந்தை பெரியாரின் அரிய ஒளிப்படங்கள் வைத்திருப்போர் அனுப்பி உதவிடக் கேட்டுக் கொள்கிறோம். ஒளிப்படங்கள் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பாசிரியர்,

‘விடுதலை’,  சென்னை-7

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *