அது என்ன ‘‘அமளி?’’

Viduthalai
0 Min Read

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அல்லது அமைச்சர்களின் உரைகளில் மாறுபட்டு எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினால், ஊடகங்கள் போடும் தலைப்பு என்ன தெரியுமா?
‘‘எதிர்க்கட்சிகள் அமளி!’’
எதிர்ப்புக் குரல் கொடுத்தால் ஊடகங்களின் அகராதியில் அமளியா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *