நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் – யோக்கியமுடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?
(குடிஅரசு 13.7.1930)