8.2.2025 சனிக்கிழமை
சென்னை: மாலை 6.15 முதல் 8.30 மணி வரை
* இடம்: பெரியார் திடல், ஈ.வி.கே.சம்பத் சாலை,
சென்னை-7 *தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன் * வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (ஒருங்கிணைப்பாளர், விழாக்குழு) * தலைமை: விழாக்குழு தலைவர் வி.அய்.டி. வேந்தர் கல்விக்கோ கோ.விசுவநாதன் * முன்னிலை: பேராசிரியர்
சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம்) * தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி * மலர் பெறுவோர்: மேனாள் அமைச்சர் எஸ்.செகத்ரட்சகன், இராமமோகன் நடராசன் (தலைவர், இராமமோகன் கணக்கியல் குழுமம், அமெரிக்கா), வா.மு.சே.கவிஅரசன் (தலைவர், தமிழ்ப் பணிக் கழகம், அமெரிக்கா) * செம்மொழி வென்ற போர்க்களம், EVERGREEN POEMS நூல்கள் வெளியீடு: மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் * நூல்கள் பெறுவோர்: செவாலியே டாக்டர்
வி.ஜி.சந்தோசம் * வாழ்த்துரை: டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. செய்தித் தொடர்பாளர்), செல்வப் பெருந்தகை (தலைவர், தமிழ்நாடு காங்கிரசு), பேராசிரியர்
கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), தோழர் முத்தரசன் (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), இரவிக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், வி.சி.க.), பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் (முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி), தோழர் மதுக்கூர் இராமலிங்கம் (சி.பி.எம்.), வந்தியத்தேவன் (கொள்கை விளக்கச் செயலாளர், ம.தி.மு.க.), பொறிஞர் வா.மு.சே.தமிழ் மணிகண்டன் (தலைவர், உலகத் தமிழ் அறக்கட்டனை, அமெரிக்கா) * ஏற்புரை: பெருங்கவிக்கோ
வா.மு.சேதுராமன் (நிறுவனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்) * நன்றியுரை: கவிச்சங்கம் கண்மதியன் (செயலாளர், விழாக்குழு)
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90ஆம் அகவை வைர விழா
Leave a Comment