வங்கியில் மேலாளர் வாய்ப்பு

viduthalai
0 Min Read

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் மகாராட்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகாரி பிரிவில் சீனியர் மேனேஜர் 91, மேனேஜர் 40, தலைமை மேனேஜர் 18, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 15, துணை ஜெனரல் மேனேஜர் 3 உட்பட மொத்தம் 172 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.118
கடைசி நாள்: 17.2.2025
விவரங்களுக்கு: bankofmaharashtra.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *