இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் ஆப்பரேட்டர் 215,ஜூனியர் அட்டென்டன்ட் 23, ஜூனியர் பிசினஸ் அட்டென்டன்ட் 8 என மொத்தம் 246 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / பிளஸ் 2 / ஏதாவது ஒரு டிகிரி
அனுபவம்: ஜூனியர் அட்டென்டன்ட் தவிர மற்ற இரு பிரிவுக்கும் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 18 – 26 (31.1.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, ஸ்கில் தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 23.2.2025
விவரங்களுக்கு: iocl.com
ஆயில் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

Leave a Comment