விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

viduthalai
1 Min Read

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.அய்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் எச்.ஆர்., 66, தீயணைப்பு சர்வீஸ் 13, அலுவலக மொழி 4 என மொத்தம் 83 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.ஏ., ஆங்கிலம் (அ) ஹிந்தி.
வயது: 18 – 27 (18.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 18.3.2025
விவரங்களுக்கு: aai.aero

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *