திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (50)

Viduthalai
2 Min Read
நாள்: 9.2.2025 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: A.M.B.S. பார்ட்டி ஹால், 69பி, பி பிளக், 80 அடி சாலை, தணிகாசலம் நகர், கொளத்தூர், சென்னை – 600 110
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்)
தலைமை: தே.செ.கோபால்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
தொடங்கி வைத்து உரை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.இராமலிங்கம் (வடசென்னை மாவட்ட காப்பாளர்), நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட துணைத் தலைவர்), வ.தமிழ்ச்செல்வன் (வடசென்னை மாவட்ட துணை செயலாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 சமூக நீதி வரலாறு
கோ.கருணாநிதி
10.45-11.30 பார்ப்பனப் பண்பாட்டுப்
படையெடுப்புகள்
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.30-11.45 தேநீர் இடைவேளை
11.45-12.30 ஹிந்து, ஹிந்துத்துவா,
ஆர்.எஸ்.எஸ்.
தமிழர் தலைவர் 
ஆசிரியர் கி.வீரமணி
12.30-1.15 திராவிடரா? தமிழரா?
வழக்குரைஞர் அ.அருள்மொழி
1.15-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.45 தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
சாதனைகள் 
மஞ்சை வசந்தன்
2.45-3.30 இந்திய அரசமைப்புச்
சட்டமும், திராவிடர் கழகமும்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.30 தந்தை பெரியாரின் பெண்
விடுதலைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
4.30-5.00 தந்தை பெரியார் மீதான
அவதூறுகளுக்குப் பதிலடி
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
சான்றிதழ் வழங்கி பாராட்டுரை:
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மாதவரம் எஸ்.சுதர்சனம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ஜி.துக்காராம் (திமுக), கார்த்திகேயன் திருநாவுக்கரசு (திமுக), ந.பெருமாள் (திமுக)
நன்றியுரை: புரசை சு.அன்புச்செல்வன்
(வடசென்னை மாவட்டச் செயலாளர்)
முன்பதிவுக்கு:
98411 92312, 98415 74571, 91765 59563
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
வடசென்னை மாவட்டத் திராவிடர் கழகம்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *