தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.கி வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமன் அரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்கள். எனவே கீழ்கண்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
8-2-25 சனிக்கிழமை
காலை 11 மணி
இடம்: தமிழ் செல்வி அச்சகம் கடத்தூர்.
நேரம் மதியம் 12.30
இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி
மாலை 3 மணி
இடம்: சா. ராஜேந்திரனின் இல்லம் அரூர்
மேற்கண்ட நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்டத் துணைத் தலைவர் ரே.ஆனந்தன், மாவட்டத் துணைச் செயலாளர், வழக்குரைஞர் ரே.வடிவேலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ராஜேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தீ. சிவாஜி கழக காப்பாளர் தனசேகரன், ஆகியோர் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதுடன், அந்தந்த பகுதி தோழர்களுடன் தொடர்பு கொண்டு பங்கேற்க செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொருள்: இயக்க வளர்ச்சி பணிகள், சிதம்பரம் பொதுக்குழு கூட்டம், விடுதலை சந்தா, பெரியார் உலகம்.
இப்படிக்கு: அ.தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக தலைவர், கு.தங்கராஜ் மாவட்ட கழகசெயலாளர் அரூர் கழக மாவட்டம்.