சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பக பொருளாளர் தரும.நீதிராசனின் தம்பியும் – தி.மு.க. வர்த்தக அணியின் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான த.செல்வம் 3.2.2025 அன்று மறைவுற்றார். அவரின் உடலுக்கு கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழகச் செயலாளர் சி.யாழ் திலீபன், மாவட்டத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், வடலூர் நகர கழகத் தலைவர் புலவர் சு.இராவணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.