பெரியார் விடுக்கும் வினா! (1556)

viduthalai
0 Min Read

ஒரு ஸ்தாபனத்திற்குத் தலைவனை ஏற்றுக் கொண்ட பிறகு – அந்தத் தலைவனின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டுமே ஒழிய ஜனநாயகம் – வெங்காயம் என்று பேசுவது எல்லாம் போக்கிரித்தனமன்றி வேறென்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *