5.2.2025 புதன்கிழமை
‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்”
கழக பரப்புரைக் கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகர செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு நகர இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: அ.மாதவன் (நகர இளைஞரணி துணைச் செயலாளர்)