கழகக் களத்தில்…!

Viduthalai
0 Min Read

8.2.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 6ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.சரவணன் (மாவட்ட துணைச் செயலாளர்)* முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட கழக காப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அகவி * தலைப்பு: பெரியாரின் மொழி இலக்கியக் கொள்கைகள் * நன்றியுரை: அரங்க.வேலாயுதம் (செயலாளர், ஆலத்தூர் ஒன்றியம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *