நடிகரும், ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பார்ப்பனர், நாயுடு போன்ற உயர் ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமித்தால்தான் பழங்குடியின மக்கள் முன்னேறுவார்கள் என கூறினார். மேலும், பழங்குடியின நலத்துறைக்கு அச்சமூகத்தை சேர்ந்தவர்களே அமைச்சராக நியமிக்கப்படுவது, மிகப் பெரிய சாபக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.
பார்ப்பனர்களுக்கு பதவி கொடுங்க: சுரேஷ் கோபி
Leave a Comment