சென்னை, பிப்.2 ஒன்றிய பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை யில் தங்கம் விலை சவர னுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென் னையில் ஆபரணத் தங்கத் தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,790க்கு விற்பனையாகிறது.