நாள்: 3.2.2025 (திங்கள்கிழமை) நேரம்: மாலை 5 மணி
இடம்: தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர்
சமுதாயக்கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.
தலைமை : அ.வெ.முரளி
காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்
வரவேற்புரை : ந.சிதம்பரநாதன்
காஞ்சி மாநகர கழகத் தலைவர்
டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்)
அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்ட தலைவர்)
மா.மணி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்)
சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்)
ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்)
‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’, ‘‘வள்ளுவரையும், வள்ளலாரையும் காப்போம்’’ எனும் தலைப்பில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
க.சுந்தர்
(காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்,
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்)
க.செல்வம் (காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர்)
சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சி சட்டமன்ற உறுப்பினர்)
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
பு.எல்லப்பன் (தலைமை செ.கு.உறுப்பினர்)
பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்)
சி.கே.வி.தமிழ்செல்வன் (காஞ்சி மாநகர செயலாளர், தி.மு.க.)
மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்)
சன்பிராண்ட் ஆறுமுகம்
(காஞ்சி மாவட்ட பொருளாளர், தி.மு.க.)
இர.குமரகுருநாதன் (காஞ்சி மாநகர துணை மேயர்)
நன்றியுரை: பா. இளம்பரிதி (மாவட்ட தலைவர் ப.க.)
கூட்ட ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்