கழகக் களத்தில்…

viduthalai
2 Min Read

2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: காலை 10 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம். * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம்* முன்னிலை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட செயலாளர், விஜய் உத்தமன்ராஜ் * தலைமையேற்று நோக்கவுரை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம். காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் * நன்றியுரை: மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சந்தோஷ் * குறிப்பு: மாவட்ட கழக தோழர்கள். பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கலந்துக் கொண்டு கூட்டத்தினை சிறப்பிக்க வேண்டு மாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்.

தெற்குநத்தம் கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

தெற்குநத்தம்: மாலை 6 மணி *இடம்: அ.சுப்பிரமணியன் இல்லம், தெற்குநத்தம் *வரவேற்புரை: அ.சுப்ரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: இரா.துரைராசு (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) * நோக்கவுரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: சு.குமரவேல் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)* பொருள்: தெற்குநத்தத்தில் தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படிப்பகம் கி.வீரமணி நூலகம் அமைப்பது தொடர்பாக * விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *அழைப்பு: பொ.கணேசன் (கிளைக்கழக தலைவர்), ச.ஆசைத்தம்பி (கிளைக்கழகச் செயலாளர்).

4.2.2025 செவ்வாய்க்கிழமை புதுவை மாநிலம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் அரியலூர், மயிலாடுதுறை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்: காலை 11 மணி * இடம்: சிதம்பரம் தெற்கு வாணியர் வீதி, பொன்னுச்சாமி (நாடார்) திருமண மண்டபம் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பிப்ரவரி 15ஆம் தேதி சிதம்பரம் பொதுக்குழு * விழைவு: மேற்கண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * இவண்: சிதம்பரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *