பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய மோடி “அனைவரும் ரயிலில் வரும் கூட்டத்தைப் பார்த்து குறைசொல்கிறார்கள்.
நான் ரயிலில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகம் இருந்தாலும் உள்ளே நுழைந்துவிடுவேன். உட்கார இடம் யாரும் தரமாட்டார்கள். நான் உடனே அங்கு உட்கார்ந்திருக்கும் நபரின் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தைச் சொல்வதுபோல் நாடகமாடுவேன். உடனே எனக்கு இடம் கொடுக்க அனைவருமே முன்வருவார்கள். எனக்கு வசதியாக இடம் கொடுத்துவிட்டு அவர்கள் என் முன் தரையில் அமர்ந்து கையை வரிசையாக நீட்டுவார்கள்” என்று கூறினார்.
மேடை நடிகரா?

Leave a Comment