ஒரு வெண்பா எழுதி எவ்வளவு நாளாகி விட்டது.
இன்று எழுதிப் பார்த்தேன்!
“பிறப்பிற்குள் பேதங்கள் கற்பித்த நூல்கள்
சிறப்பென்ற பேதமையைச் செப்பனிட்ட – போர்வாள்
மறந்தும்தன் மானம் இழக்காத தந்தை
இறந்தும் இயக்கும் இருப்பு!”

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account