17.7.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 954
சென்னை: மாலை 6.30 மணி ⭐இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: கலைஞர்… மானமிகு சுயமரியாதைக்காரர் ⭐ சிறப்புரை: சே.பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்) ⭐ நன்றியுரை: இராவணன் மல்லிகா.
18.7.2023 செவ்வாய்க்கிழமை
சிவகாசி மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்
சிவகாசி: காலை 10 மணி ⭐ இடம்: வானவில் வளாகம், சிவகாசி ⭐ தலைமை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), பூ.சிவகுமார் (இராசை மாவட்ட தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: தலைமைக் கழக செயற்குழுத் தீர்மானங்கள் செயலாக்கம், மாநகர பகுதிக் கழகங்கள் அமைப்புப் பணி, காக செயல்திட்டங்கள் ⭐ நன்றியுரை: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ ஏற்பாடு: சிவகாசி மாநகர திராவிடர் கழகம்.
பொதுசிவில் சட்டம்! புரட்டுகளும்… புரிதல்களும்…!
மக்களுக்குத் தெளிவூட்டும் மாபெரும் கருத்தரங்கம்
சென்னை: மாலை 5 மணி ⭐ இடம்: சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் (கண்ணதாசன் சிலை அருகில்), ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் நகர், சென்னை ⭐ தலைமை: சட்டமன்ற உறுப்பினர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மாநில தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) ⭐ சிறப்புரை: நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர்), மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக), சசிகாந்த் செந்தில் (மேனாள் இ.ஆ.ப. இந்திய தேசிய காங்கிரஸ்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்) ⭐ஏற்பாடு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – தென்சென்னை மேற்கு மாவட்டம்.