31.1.2025 வெள்ளிக்கிழமை வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி- மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி*இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: வ.தமிழ்ச்செல்வன் (இளைஞரணி * பொருள்: பிப்ரவரி 9இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் வடசென்னை, கொளத்தூர் 80 அடி சாலை ஏ.எம்.பி.எஸ்.அரங்கத்தில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயற்சிப் பட்டறை குறித்தும் கழக ஆக்கப் பணிகள் பற்றியும் கலந்துரையாடப்படும். * நன்றியுரை: சஞ்சய் (மாவணவர் கழகம்) * விழைவு: மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும் * அழைப்பு: ப.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
1.2.2025 சனிக்கிழமை
விருதுநகர், இராசபாளையம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர்: காலை 11 மணி *இடம்: பொன்மேனி அரங்கம், கருப்பசாமி நகர், பேராலி சாலை, விருதுநகர்* தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர், இராசபாளையம்) * முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), பா.அசோக் (இராசை மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் இராசபாளையம் வருகை (26.2.2025) மற்றும் அமைப்புப் பணிகள் செயல் திட்டங்கள் * நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * அழைப்பு: இரா.கோவிந்தன் (இராசை மாவட்ட செயலாளர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்).
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை
வீடுதோறும் தோழர்கள் சந்திப்பு
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன்: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), செகதை ச.குமார் (மாவட்ட செயலாளர்)
திராவிடர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்.
தாம்பரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்: மாலை 5 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம் *தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: தி.இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) சிறப்புரை: வீ.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: கரமா நகர் தே.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * திராவிடர் கழக இளைஞரணி தாம்பரம் மாவட்டம் *பொருள்: கழக இளைஞரணி கட்டமைத்தல்.