ஆளுநர் விளக்குவாரா?
மகன்: திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் கடுமையாகக் கேலி செய்யப்பட்டவர் காந்தி என்று ஆளுநர்
ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளாரே, அப்பா!
அப்பா: எந்த சித்தாந்தத்தின் பின்னணியில் காந்தியார் படுகொலை செய்யப்பட்டார் என்பதை ஆளுநர் விளக்குவாரா, மகனே?
அப்பா – மகன்

Leave a Comment