1.2.2025 சனிக்கிழமை
பொன்மேனி அரங்கம் திறப்பு விழா
விருதுநகர்: காலை 10 மணி *இடம்: கருப்பசாமி நகர், பேராலி சாலை, விருதுநகர் * தலைமை: ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: கா.நல்லதம்பி (மாவட்ட கழக தலைவர்) * அரங்கத் திறப்பாளர்: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * தந்தை பெரியார் படத்திறப்பு: வா.நேரு (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * புரட்சியாளர் அம்பேத்கர் படத்திறப்பு: பா.அசோக் (இராசை மாவட்ட ப.க. தலைவர்) * புரட்சியாளர் காரல் மார்க்ஸ் படத்திறப்பு: கே.எஸ்.காதர் மைதீன் (நகர செயலாளர், சிபிஅய்) * வாழ்த்துரை: எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் (நகர செயலாளர், திமுக), எஸ்.ஆர்.எஸ்.ஆர். மாதவன் (நகர்மன்றத் தலைவர், திமுக) *நன்றியுரை: பொன்மேனி ராஜயோகம் * அழைப்பு: கா.நல்லதம்பி-பொன்மேனி ராஜயோகம்.
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 14ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: பெரியாரின் பெண்ணியம் * சிறப்புரை: குடியாத்தம் ந.தேன்மொழி (திராவிடர் கழகம்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன், கோ.நாத்திகன்
சொல் – பறை குறித்தான
ஆவணப்படம் திரையிடல்
சென்னை: மதியம் 3 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *சிறப்புரை: தோழர் ராகுல் ராஜா, தோழர் வைரம், தோழர் தனலட்சுமி, தோழர் நிலா * ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் புத்தர் கலைக்குழு.