இணைய வழிக் கூட்ட எண் 132
நாள் :.31.01.2025 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை :
க.ச.பெரியார் மாணாக்கன்
திராவிடர் கழகம், பூவிருந்தவல்லி
வரவேற்புரை: ம.கவிதா
மாநிலத் துணைத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
மாநிலத் தலைவர், பகுத்தறிவு
எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
நூல் : பெரியார் பேருரையாளர் இறையனார்
எழுதிய ‘இதழாளர் பெரியார்’
நூல் அறிமுகவுரை :
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நன்றியுரை : இர.கிருஷ்ணமூர்த்தி
மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி.
Zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

Leave a Comment