குடும்ப அட்டை தொலைந்து விட்டதா? அஞ்சற்க!

viduthalai
0 Min Read

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டையை சில நேரம் தவறவிட்டுவிட்டு, அதை திரும்பப் பெற என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பர்.

அவர்களுக்கான ஆலோசனைதான் இது. மாநில அரசின் பொதுவிநியோகத் துறையின் https://www.tnpds.gov.in/login.xhtml 2 விண்ணப்பிக்கலாம். அதில் “நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க” என்ற பகுதியில், அலைபேசி எண்ணை உள்ளிட்டு நுழைந்து விண்ணப்பித்தால் குடும்ப அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *